top of page
Group 39.png

மீன்பிடி படகில் 40 கிலோ போதைப்பொருள் மீட்பு.

Author Logo.png

A Mohamed Sajith

17/11/24

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, நாட்டின் மேற்கு பகுதியிலிருந்து 110 கடல் மைல் (200 கிலோமீட்டர்) தூரத்தில் ஒரு உள்ளூர் மீன்பிடி படகை மறித்து, அதில் 40 கிலோ போதைப்பொருட்களுடன் 5 சந்தேக நபர்களை 16 நவம்பர் 2024 அன்று கைது செய்தனர். குறித்த படகும் சந்தேக நபர்களும் போதைப்பொருட்களும் தற்போது விசாரணைகளுக்காக மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டு வருகின்றன. (கடற்படை).

bottom of page