top of page
ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை தான் பதவியில் இருந்து விலகுவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்கள்கிழமை அறிவித்தார்.
"கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளேன்," என்று 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் ட்ரூடோ, ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். லிபரல் கட்சியின் முக்கிய நேசக்கூட்டணி கட்சிகள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்திய நீண்டகால அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
bottom of page